Dengarkan lagu Sita Kalyanam nyanyian Renuka Arun dengan lirik

Sita Kalyanam

Renuka Arun, Sooraj S. Kurup22 Ogs 2017

Komen untuk Sita Kalyanam (4)

salya🖤🖤
salya🖤🖤

Take me to another journey and Wake me up I need to breathe again I need a heart Need to breathe again சீதா கல்யாண, வைபோகமே ராமா கல்யாண, வைபோகமே ராதா ரகசிய மதுரை மடியினில் ராதா ரகசிய மதுரை மடியினில் ராதா ரகசிய காதல் கண்ணனில் ராதா ரகசிய... ராதா ரகசிய மதுரை மடியினில் ராதா ரகசிய மதுரை மடியினில் ராதா ரகசிய காதல் கண்ணனில் ராதா ரகசிய... வாழ்க்கையே இதும் கடந்து வாழ வேண்டும் என்னிலே உடல் உயிர் உன் மனம் அரசியே மனம் மடய்ந்து வாழ வேண்டும் நாளென்றும் நல் வாழ்வு நினைக்கும் என் மனம் மறையாதே என் கனவே காற்றாக நீ இருப்பாய் நீ எந்தன் அருகினில் வா மறையாதே என் கனவே காற்றாக நீ இருப்பாய் நீ எந்தன் அருகினில் வா Oh take me out பக்தஜன பரிபால பரித ஷல ஜால முக்தி முக்தி தலீல, குதேவ பால சீதா கல்யாண... சீதா கல்யாண, வைபோகமே ராமா கல்யாண, வைபோகமே Take me to another journey and Wake me up I need to breathe again I need a heart வாழ்க்கையே இதும் கடந்து வாழ வேண்டும் என்னிலே உடல் உயிர் உன்மனம் அரசியே நல் வாழ்வு நினைக்கும் என் மனம் ஆ ஆஹ்... உடல் உயிர் உன்மனம் சீதா கல்யாண, வைபோகமே...

Gausican Bathmanathan
Gausican Bathmanathan

lyrics please

nan
nan

lyrics please

Guest
Guest

Lyrics pleasee