Vaadai Serum Perhaazhi (End Credit Version) (From "Frozen 2") 歌詞
Sunitha Sarathy - Vaadai Serum Perhaazhi (End Credit Version)
வாடை சேரும்
பேராழி
ஞாபகங்கள்
ஆறாய் சிதறி
தூங்கப்போகும் செல்லம் யார்
விடைகள் ஏந்தும்
வாலெபை
மிலெமெதுவலெபை
இந்த நீரில் நீ போனால்
தீர்வு காண பாதை உண்டாகும்
மூழ்கி உள்ளே திளைப்பாய்
நீ ஆழம் போனால் தொலைவாய்
ஆகலிகிதிபைய
அககெபாவவகெ
பந்துனேலலுலிபய
அவலெனேயிகொவய
நதிஎவிகலுகுஒனலெ
ககலெஇமியடெ அடெவிகொடெகலா
அவளை நீ எதிர்கொள்வாயா
வாடை சேரும் பேராழி
அங்கு ஒரு அன்னை நினைவாய் உலவி
எல்லாம் தொலைந்து, போனாலும்
மீண்டும் வந்து உன் கை சேரும்
相關歌曲
River Slide (From "Frozen 2"|Score)
Christophe BeckRude Awakening (From "Frozen 2"|Score)
Christophe BeckThe Ship (From "Frozen 2"|Score)
Christophe BeckSeiven Sariyaanadhai (From "Frozen 2"|Soundtrack Version)
Alisha ThomasEarth Giants (From "Frozen 2"|Score)
Christophe BeckThe Flood (From "Frozen 2"|Score)
Christophe Beck- Christophe Beck
Nadu Kaattukull Naan (End Credit Version) (From "Frozen 2")
Nakul Abhyankar
熱門歌曲