收聽Shruti Haasan的Izhukkum Maayoll (From "Frozen 2"|Soundtrack Version)歌詞歌曲

Izhukkum Maayoll (From "Frozen 2"|Soundtrack Version)

Shruti Haasan, Aurora2019年11月22日

Izhukkum Maayoll (From "Frozen 2"|Soundtrack Version) 歌詞

Izhukkum Maayoll (From "Frozen 2"|Soundtrack Version) - Shruti Haasan/AURORA (奧羅拉)

Lyrics by:Kristen Anderson-Lopez/Robert Lopez

Composed by:Kristen Anderson-Lopez/Robert Lopez

குரல் கேட்டேன் தவிர்த்தேன்

முள்ளென கண்டும் ஏன் மிதிப்பேன்

மீண்டும் மீண்டும் நீயே எனது காதில் சேர்கின்றாய்

நீயும் போ போ என்றேன் இருந்தும் காதில் கேட்கின்றாய்

Oh oh

Oh ho

ஓசையில்ல வஞ்சிக்கும் அதிர்வலை நீ

நான் உன்னை கேட்டால்

அது நடக்காது

மெல் இரைச்சல் நீயே நான் விரும்பும் யாவரும் இதோ அனைக்கின்றேன்

விடாது சங்கின் ஓசையை அண்டாமல் போகின்றேன்

கண்டேன் சாகசங்கள் வேண்டாமே வேறொன்று

உனை தேடினால் என்னாவேனோ உன் ஜாலத்தால்

இழுக்கும் மாயோல்

இழுக்கும் மாயோல்

இழுக்கும் மாயோல்

யாரடி நீ என் தூக்கம் சிதறடித்தாய்

எதற்காக நீ வந்தாய் தப்பை செய்ய தூண்டினாய்

இல்லை நீ என் போலே துளி இருப்பாயோ நீ

தண்ணீரின் மேல் நின்ற தீயப் பெண்ணே நீ

தினம் ஏன் இத்தனை துன்பம்

எந்தன் ஆற்றல் பெருக

நானுமே கைதாகிறேன் உன் கையோடு

இழுக்கும் மாயோல்

இழுக்கும் மாயோல்

இழுக்கும் மாயோல்

எங்கு போனாய் மறைவானாய்

குரல் தாராய் வழி ஆவாய்

Oh oh oh oh

Oh oh oh oh

Oh oh oh oh

Oh oh oh oh

Oh oh oh oh

Oh oh oh oh oh

வீழ்வாக நான் இருக்க ஏன் போகிறாய்

உன் பின்னால் நானோட

 

இழுக்கும் மாயோல்